அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்


தல சிறப்பு :

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 16 வது திவ்ய தேசம்.

தரிசனம் கண்டவர்கள்: வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள்.


பிரார்த்தனை :

இங்குள்ள கருடாழ்வார் நின்ற கோலத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்
திருக்கண்ண மங்கை,திருவாரூர்.

Vaikunda Yegathasi Festival Invitation 19/12/2017 to 07/01/2018.அறநிலையத்துறை இணைப்புகள்