அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்


பூஜை நேரங்கள் :


தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது


வ.எண்
பூஜா
நேரம்
1
திருவனந்தால்
காலை 08.00 மணி
2
கால சந்தி
காலை 09.00 மணி
3
உச்சிகாலம்
பகல் 12.00 மணி
4
சாயரட்சை
மாலை 07.00 மணி
5
இரண்டாம் கால பூஜா
இரவு 08.00 மணி
6
அர்த்தஜாம பூஜா
இரவு 08.30 மணி

திறக்கும் நேரம் :


வ.எண்
காலம்
நேரம்
1
காலை
08.00 மணி முதல் 12.30 மணி வரை
2
மாலை
05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை

கட்டளைகள் விபரம் :

1. உச்சிக்கால கட்டளை

2. சுக்கிரவார கட்டளை