அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்


திருவிழா நடைபெறும் விவரங்கள் :சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது.


1.சித்திரை மாதம் - பிரம்ம உற்சவம்

2.புரட்டாசி மாதம் - நவராத்திரி, பவித்ர உற்சவம்

3.மார்கழி மாதம் - திரு அத்யயன உற்சவம்